Friday, April 20, 2007

என் முதல் தமிழ் பதிவு...

தமிழில் பதிவு செய்ய ஆசை தான் ஆனால் வழி முறை ரொம்ப கஷ்டமா இருக்கு...ஆங்கிலத்தில் எழுதி தமிழ் வரவைப்பது கஷ்டம் இல்லயா பின்ன...